…::முதலாம் ஆண்டு நினைவஞ்சலி::… அமரர். கணபதிப்பிள்ளை தவேந்திரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 03/12/1957
இறப்பு : 01/03/2017

திரு தவேந்திரன் கணபதிப்பிள்ளை

(இந்திரன்- கட்டிட வரைபட நிபுணர்)

யாழ். இளவாலை துன்மலையைப் பிறப்பிடமாகவும், மாதகல் யாதம்பையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா(மனேஜர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(புவனம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியங்கா, சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவச்செல்வம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், செல்வம், தியாகலிங்கம் மற்றும், செந்தில்நாதன்(பிரான்ஸ்), சந்திரசேகரம்(கனடா), சோதி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி(இலங்கை), சத்தியவதனி(பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு ஈஸ்வரன்(முன்னாள் மாநகரசபை பொறியியலாளர்) அவர்களின் அன்பு மருமகனும்,

சுகன்யா(கனடா), ரகுமலா(கனடா), சிவகுமரன்(பிரான்ஸ்), சிவரஞ்சனி(கனடா), உகந்தகுமார்(கனடா), சிந்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பாலதாஸ்(இலங்கை), மயூரதாஸ்(கனடா), வித்தியா(இலங்கை), பிரணவன்(இலங்கை), பிரதீபா(கனடா), குகக்பிரியா((இலங்கை), அனுசிந்த்(பிரான்ஸ்), திருவரங்கன்(கனடா), கஜனன்(கனடா), கிஷாந்த்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

சனிக்கிழமை 04/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி:

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 11:30 மு.ப

முகவரி:

Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
உகந்தன் — கனடா  தொலைபேசி: +14163124806
சந்திரன் — கனடா   செல்லிடப்பேசி: +16472734429
பாலதாஸ் — இலங்கை  செல்லிடப்பேசி: +94777273047
செந்தில் — பிரான்ஸ்  தொலைபேசி: +33493783508

Share:

No comments:

Post a Comment