யாமாதகல் சென் ஜோசப் மகாவித்தியாலய பாடசாலை தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது...!

அதிபர் திரு. J.A.பங்கிராஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாதகல் பங்குத் தந்தை வணபிதா.R.H சகாநாயகம் அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .நிகழ்வில் விருந்தினராக முன்னாள் ஆசிரியர் திருமதி.இராமநாதன் (கனடா) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.தொடர்ந்து மாணவருக்கான காலை உணவும் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

Share:

No comments:

Post a Comment