யா/மாதகல் சென்யோசவ் மகா வித்தியாலய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 35 மாணவர்கள் உயர் தரத்தில் கற்பதற்கு பூரண தகுதி பெற்றுள்ளனர். அதில் 14 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்..!

Share:

No comments:

Post a Comment