மாதகல் நுணசை கூடல்விளாத்தி ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் இடம் பெற்ற கொடியேற்றம்,வேட்டைத்திருவிழா,சப்பறத்திருவிழா,தேர்த்திருவிழா,தீர்த்தத்திருவிழா நிகழ்வு காணொளி பதிவுகள்…!

மாதகல் நுணசை கூடல்விளாத்தி ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் 20.02.2018,01.03.2018 அன்று இடம் பெற்ற கொடியேற்றம்,வேட்டைத்திருவிழா,சப்பறத்திருவிழா,தேர்த்திருவிழா,தீர்த்தத்திருவிழா டிஜிட்டல் காணொளி பதிவு…!

மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ   சந்திரமௌலீஸ்வர சுவாமி தேவஸ்தான மாசி மகா மஹோற்சவம்..13.02.2018அன்று சிறப்பாக நடைபெற்ற தர்மவ்ருஷப த்வஜாரோஹனம் முகூர்த்தக்கால் நாட்டல் பத்திரிகா படனம்.
 

Share:

No comments:

Post a Comment