மாதகல் பாணாக வெட்டி புவனேஸ்வரி தீர்த்தம் ஆடுவதற்காக ஆலயத்தின் வடக்குப் பக்கமாக புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியும், பொங்கல் நிகழ்வுகளும்..!
மாதகல் பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலய தர்மகர்த்தா சிவகணேஸ் அவர்களால் அம்மாள் தீர்த்தம் ஆடுவதற்காக ஆலயத்தின் வடக்குப் பக்கமாக புதிதாக தீர்த்தக்கேணி கட்டுமாணப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. புவனேஸ்வரி அடியார்களிடமிருந்து நிதியுதவி,பொருள் உதவி எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புகொள்ள தர்மகர்த்தா சிவகணேஸ் 0094773605041
Share:

No comments:

Post a Comment