…::46அவது ஆண்டு நினைவஞ்சலி::… அமரர் அம்பலவாணர் செல்லம்மா

…::நினைவஞ்சலி::…

பிறப்பு : 10 ஜனவரி 1917
இறப்பு : 16 பெப்ரவரி 1972
 
மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் செல்லம்மா அவர்களின்  
46அவது ஆண்டு நினைவஞ்சலி.  
      திதி: 17/02/2018
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே!
 
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே! 
வருடங்கள் 46 கடந்தும் மீளவில்லை 
உங்கள் நினைவில் இருந்து தாயே! 
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
 
தகவல்,

மகன் நற்குணசிங்கம் (வெள்ளவத்தை)
Share:

No comments:

Post a Comment