எம் மாதகல் கிராமத்தில் ஐப்பசி மாதத்தில் விதைநெல் விதைக்கப்பட்டு, பின் தை மாதத்தில் நெற்கதிர்கள் இம்முறை இயந்திரங்கள் மூலம் அமோகமாக அறுவடை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு, நெல் சூடுமிதித்தலும், தூத்துதலும் இடம்பெற்றது..!

Share:

No comments:

Post a Comment