இலங்கை இந்திய மக்கள் ஒன்றுகூடி பெருவிழாக் கொண்டாடும் பதுவைப்பதியராம் கோடி அற்புதராம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாப் பதிவுகள்...!

2018 /02/24 யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றதோடு இந்தியாவிலிருந்து தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு வரப்பட்டு கொடியேற்றிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 62 படகுகளில் 1,968 பேர் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்து 6,182 பேரும் பங்கேற்றுள்ளனர்

Share:

No comments:

Post a Comment