மாதகல் தூய லூர்து அன்னையின்(16&17-02-2018)அன்று இடம் பெற்ற தேர்பவனியும், திருப்பலி நிகழ்வுகளையும் டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…!

 மாதகல் தூய லூர்து அன்னையின் பெருவிழா மேதகு ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில்  நடைபெற்றது.
மாதகல் தூய லூர்து அன்னையின் பெருவிழாவிற்கு முன்னைய நாளான இன்றைய நற்கருணைத் திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபறட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்று நற்கருணைப் பவனியும் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது..!

Share:

No comments:

Post a Comment