…::மரண அறிவித்தல்::… திரு பரராஜசிங்கம் குட்டித்தம்பி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 5 யூன் 1945
இறப்பு : 27 சனவரி 2018

திரு பரராஜசிங்கம் குட்டித்தம்பி
(பரம்- இளைப்பாறிய கூட்டுறவு திணைக்களப் பரிசோதகர்)
 யாழ். தெல்லிப்பழை மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் குட்டித்தம்பி அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதிநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், பிரதீப்(கனடா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரட்ணசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம்(இலங்கை), ராணி(இலங்கை), புனிதவதி(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), புஷ்பா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மாதகலைச் சார்ந்த
நிஷாந்தி(நிஷா) அவர்களின் அன்பு மாமனாரும், சக்திதாசன்(கனடா), சந்திரதாசன்(ஜெர்மனி), பிறேமதாசன்(கனடா), விஜயதாசன்(கனடா), வசீகரதாசன்(கனடா), கண்ணதாசன்(கனடா), இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாதகலைச் சேர்ந்த ஸ்ரீஸ்காந்தராஜா(பாலன்), ராஜலக்சுமி(ராசம்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும், தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி:
ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 05/02/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
தேவி — கனடா
தொலைபேசி:+16472730878
பிரகாஸ் — கனடா
தொலைபேசி:+16472689241
நிஷா — கனடா
தொலைபேசி:+16479625679
Share:

No comments:

Post a Comment