…::மரண அறிவித்தல்::… அமரர்.முருகேசு ராசம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1931/09/02
இறப்பு : 24/01/2018

அமரர்.முருகேசு ராசம்மா
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ராசம்மா அவர்கள் 24-01-2018  புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment