உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் வலிகாமம்.தென்மேற்கு பிரதேசசபையின் முதலாம் வட்டாரம் மாதகல் பகுதியில் வேட்பாளர் செ.சுவாம்பிள்ளையை ஆதரித்து...!

வலிகாமம்.தென்மேற்கு பிரதேசசபை 1ம் வட்டாரம் மாதகல் வேட்பாளர் செ.சுவாம்பிள்ளையை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்டார். சென்.செபஸ்தியார் ஆலயத்தில் வழிபட்டு பங்குத்தந்தையுடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார். Share:

No comments:

Post a Comment