…::மரண அறிவித்தல்::… திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25 ஓகஸ்ட் 1950
இறப்பு : 4 மே 2016

திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா
 (ஜீவா- பிரபல வர்த்தக தொழில் அதிபர்)
 முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து ஜோசப் ஞானராஜா அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து றோசம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் இராக்கினி தம்பதிகளின் அருமை மூத்த மருமகனும், மேரி றோகினி அவர்களின் பாசமிகு கணவரும், வினோத்ராஜ்(லண்டன்), றொசானி(கனடா), மிதுர்ஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்பிரட் ஞானராஜா(மொன்றியல்), ஜோசப்பின்(லீலா- ரொறன்ரோ), மறிஸ்ரெலா(ஜெனோவா- ரொறன்ரோ), மேரி மெற்றில்டா(நேசமணி- ரொறன்ரோ), புனிதசீலி(ராணி- மன்னார்), சிசிலியா(செல்வமணி- ரொறன்ரோ), ஜெயமணி(ஜெயா- மன்னார்), பற்றிக் ஞானராஜா(பாஸ்கரன்- சுவிஸ்), ஜான்சி(றாஜி- ரொறன்ரோ) ஆகியோரின் அருமைச் சகோதரரும், ஜெகநாதன்(கனடா), லக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தக்‌ஷன்யா, தக்‌ஷியா, யாசினி ஆகியோரின் அருமைப் பேரனும், மேரி, நவாப்ராஜா, செல்வநாயகம், பூபாலராஜா, காலஞ்சென்ற இரட்ணதுரை, பாரதிதாசன், கணேசலிங்கம், சுகந்தினி, விஜயரத்தினம், ஜேம்ஸ் றஞ்ஞன்(முருங்கன்), பற்றீசியா றஞ்ஜினி(மாதகல்), லூக் நிர்மலன்(லண்டன்), காலஞ்சென்ற வின்சென்சியா ஜெறோசா, மற்றில்டா மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரஞ்சினி, இருதயநாதர், லோகேஸ்வரி, உமாமகேஸ்வரன், கிறிஸ்துராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 18-05-2016 புதன்கிழமை அன்று கொழும்பு இல்லத்தில் மு.ப 07.00 மணி முதல் பி.ப 05:00 மணி வரையும், 19-05-2016 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவு இல்லத்தில் மு.ப 07:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மாலை முல்லைத்தீவு புனித பேதுரு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொழும்பு முகவரி:62/2, மயூரா ப்ளேஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு.
முல்லைத்தீவு முகவரி:
17, சிவஜோதி வீதி,
முல்லைத்தீவு.
தகவல்
வினோத்ராஜ்
தொடர்புகளுக்கு
வினோத் — இலங்கை
தொலைபேசி:+94112502989
செல்லிடப்பேசி:+94777703392
-- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775097868
Share:

No comments:

Post a Comment