தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள், துடுப்பாட்டப்போட்டி மற்றும் அதிஸ்ரலாப சீட்டுழுப்பு நிகழ்வுகள்..!

நிகழ்வுகளிற்கு விருந்தினர்களாக திரு. வி.சிற்றம்பலம்(முன்னாள் விவசாய சம்மேளனத் தலைவரும் மற்றும் முன்னாள் மாதகல் நலன்புரிச் சங்க தலைவர். ) திரு .ஜேம்ஸ் பொப்ளர் (மாதகல் கிராம சேவகர்J/150) திரு. வி.தங்கராசா(மாதகல் நலன்புரிச் சங்க பொருளாளர்) கலந்து சிறப்பித்தனர். 

விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிழுப்பின் வெற்றியீட்டிய அதிஸ்ரசாலிகளிற்கு பரிசில்கள் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட பதிவுகள்.
முதல் பரிசு:- திரு.செ.சுபாஸ்கரன்
(மாதகல் கிழக்கு)
இரண்டாம் பரிசு:-திரு. றொசான்
(பிரதான வீதி மாதகல்) 
மூன்றாம் பரிசு:-திருமதி. கோமதி
( வில்வளை மாதகல்)
மற்றும் போனஸ் பரிசில்கள் பெற்ற அதிஸ்ரசாலிகள்
அனைத்து அதஸ்ரசாலிகளிற்கும் எம் கழகம் சார்பாக வாழ்த்துக்கள்.
இவ் அதிஸ்ரலாப பற்று சீட்டுக்களை வாங்கி ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களிற்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.Share:

No comments:

Post a Comment