விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மைதானம் அமைப்பதற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து..!

விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மைதானம் அமைப்பதற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து திரு.வி.குகரவீந்திரநாதன்(ரவி), திருமதி.பவானி குசேலராசா மற்றும் திரு.ப.துசாந்தன் இவர்களினது முயற்சியினால் இரண்டாவது முறையாக பிரான்ஸ் வாழ் விநாயகர் விளையாட்டுக்கழக அங்கத்தவர்களிடம் இருந்து பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடு நிதியுதவியாக இலங்கை ரூபா 719,000. 00/= த்தினை எமது கழக அங்கத்தவர்களிடம் வழங்கப்பட்டது. இவ் உதவியினை வழங்கிய பிரான்ஸ் வாழ் விநாயகர் விளையாட்டுக்கழக ஆதரவாளர்களிற்கும் மற்றும் திரு.வி.குகரவீந்திரநாதன்(ரவி), திருமதி.பவானி குசேலராசா , திரு.ப.துசாந்தன் இவர்களிற்கும் எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.!
Share:

No comments:

Post a Comment