மாதகல் சித்தி விநாயகர் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும், அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய பொங்கல் நிகழ்வு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மிக விமர்சையாக 21/01/2018 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..!

அத்துடன் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இந்துசமய பொது அறிவு மற்றும் மனப்பாங்கு பரீட்சையும் 22/01 /2018 அன்று இடம்பெற்றுள்ளது.


Share:

No comments:

Post a Comment