அனைத்து சங்கங்களும் ஒரே பெயரின் கீழ் இயங்க வேண்டுமென "மாதகல், சுவிஸ், பிரித்தானியா, டென்மார்க்" மாதகல் நலன்புரிச்சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் "கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்திடம்" ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளது.!

அனைத்து சங்கங்களும் ஒரே பெயரின் கீழ் இயங்க வேண்டுமென "மாதகல், சுவிஸ், பிரித்தானியா, டென்மார்க்" மாதகல் நலன்புரிச்சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் "கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்திடம்" ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளது. அதாவது, கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் தோற்ற காலப்பெயரான கனடா மாதகல் நலன்புரிச்சங்கமெனவே இனிவரும் காலங்களிலும் இயங்கவேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது....!

Share:

No comments:

Post a Comment