கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் கலை

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் கலை மாலை 2017 இல் ஒன்றிய காப்பாளரும்,அமைப்பின் நிறுவனருமான திரு வீர சுப்ரமணியம் அவர்களின் உரையின் போது, கனடா மாதகல் நலன்புரிச்சங்கத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அனைவரது விருப்பத்திற்கேற்ப மாதகல் முன்னேற்ற ஒன்றியம் "கனடா மாதகல் நலன்புரிச்சங்கம்" என்ற அதே பழைய பெயரில் இயங்குவதனை பொதுச்சபையின் போது அங்கத்தவர்களால் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். அனைவருக்கும் சாதகமான நல்லதோர் முடிவு எடுக்கப்படும் என ஆவலாக உள்ளோம்..!
Share:

No comments:

Post a Comment