…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி

…::31ம் நாள் நினைவஞ்சலி::…

பிறப்பு : 28 டிசெம்பர் 1959
இறப்பு : 13 டிசெம்பர் 2017

அமரர் பாலசிங்கம் ராகினி 

 யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
 வீட்டு முகவரி: அம்பாள் கோவிலடி, மாதகல், யாழ்ப்பாணம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94775146415
லாவன்யா — இலங்கை செல்லிடப்பேசி: +94771780169
லவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +44784888539

Share:

No comments:

Post a Comment