எம் மாதகல் கிராமத்தைச்சார்ந்த v.i.p சாந்தன் என்பவரின் தயாரிப்பில் ''தோழா'' எனும் இறுவட்டு வெளியீடு வெகுவிரைவில்...!

இதன் இசையமைப்பாளர் விமல்ராஜ் ஆவார், பாடலாசிரியர் திசா ஞானசந்திரன் அவர்களும் , பாடகர்கள் sp.உதய ரூபன் Rs.ரவி சங்கர் ஆவர்கள். 
இவர்கள் முயற்சியினை எம் இணையத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.
Share:

No comments:

Post a Comment