...::நினைவஞ்சலி::... திரு.டொண் குணசிறி விக்ரமரட்ண

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 23 ஏப்ரல் 1957
இறப்பு : 21 நவம்பர் 2016

திரு டொண் குணசிறி விக்ரமரட்ண

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Weingarten ஐ வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டொண் குணசிறி விக்ரமரட்ண அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விக்ரமரட்ண நேசரட்ணம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனாகுமாரி, அகிலன், இந்துஷன், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமணசீலி(இலங்கை), அமிதசீலி, கபிலசிறி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகதீபன், ஜெயசுதன், ஜெயசுவேந்திரன், விஜயகீதா, கிருஷாந்தினி, கிருஷான், ராஜடீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெயதாசன், தெய்வேந்திரராஜா, ஜெகரூபி, சரவணபவானந்தன் ஜீவராணி, பரபிரம்மானந்தன், கிருபானந்தன், மங்களஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாலதி, பாலசுப்பிரமணியம், சுபத்திரா, விஜி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அக்சிகா, மிதிரன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

கிரிஜா, திவ்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
கீதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94716245884
சூட்டி — இலங்கை
தொலைபேசி: +94112945456
கல்பனா — ஜெர்மனி
தொலைபேசி: +4927626007909
ஜெயந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +4975114293

Share:

No comments:

Post a Comment