எம் மாதகல் கிராமத்தைச்சேர்ந்த தற்போது பலர்மோவில் (இத்தாலி) வசிக்கும் ஜெசிக்கா நெவில் என்பவர் தாமே பாடி, நடித்து, மெட்டமைத்து "இறைவா என் இனிய அன்பே" என்ற ஓர் ஆன்மிக பாடலை "ஊருவிட்டு ஊருவந்து" என்று இறுவட்டினுள் பதிவுசெய்து அங்குள்ள ஆன்மிக பணியகத்தின் உதவியுடன் வெளியிட்டுள்ளார்...!

Share:

No comments:

Post a Comment