03.12.2017அன்று எம் மாதகல் கிராமத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அனைத்து உயிர்களின் வாழ்விலும்
நல் ஒளிதீபம் உண்டாக நல்வழி காட்டிடுவான்
ஈசன்
தீபம் ஒளி என்பது
இருட்டில் உள்ளவைகளை
வெளிச்சத்தில் வாழ வைப்பது போல்
எல்லோர் உள்ளங்களிலும் உள்ள தீய்மைகள் அகன்று,
சாதிமத பேதமில்லாது நல்லதாய் வாழ
இந்ததீபம் காத்திடும் நாளில் ஈசனை பிரார்த்திப்போம்...Share:

No comments:

Post a Comment