…::மரண அறிவித்தல்::… திரு அரியராஜா பாலசுப்பிரமணியம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1935
இறப்பு : 17 டிசெம்பர் 2017

திரு அரியராஜா பாலசுப்பிரமணியம் 
(ஓய்வுபெற்ற நில அளவையாளர்) 


யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அரியராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அரியராஜா தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும், பாலகுமார்(வவுனியா), பாலயோகினி(பிரான்ஸ்), பாலமுரளி(பிரான்ஸ்), பாலதர்சினி(பிரான்ஸ்), சத்தியபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசமலர், அன்ரனிஸ்ராஜ், செல்வராணி, ஞாணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, செல்வராஜ்(பிரான்ஸ்), மலர்விழி(வவுனியா), ஜெயபூபதி(பிரான்ஸ்), மாதகலைச் சார்ந்த தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சிவபாலநாதன், மகேந்திரன் மற்றும் லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதன், தீபன், யுகாசினி, தர்சிகன், கெளசிகன், சாந்தசொரூபி, பிறேமமயூறேசன், பிருணிகன், அபூர்வன், ஐஸ்வர்யா, அஞ்சலி, அட்சஜன், அனுசஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.117,
குட்செட் வீதி,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
விதுரன் பாலயோகினி — பிரான்ஸ்
தொலைபேசி:+33143773145
செல்லிடப்பேசி:+33687687333
பாலமுரளி — பிரான்ஸ்
தொலைபேசி:+33141502592
செல்லிடப்பேசி:+33616972921
பாலகுமார் — இலங்கை
தொலைபேசி:+94242221176
சத்தியபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33761899088
Share:

No comments:

Post a Comment