சகாயபுரம், மாதகல் சகாயமாதா ஆலய திருப்பலி நிகழ்வுகள்…!

05.06.2016 திருச்செபமாலையுடன் அன்னையின் திருநாள் திருப்பலியானது எமது ஆலயத்தின் ஸ்தாபகரும் தற்போதய யாழ் ஆயருமான மேதகு .யஸ்ரின்ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது… ஆபிரகாம் திரேசம்மா அவர்களின் நினைவாக கட்டப்பட்ட சகாய அன்னை கலையரங்கமானது 05.06.2016 அன்று யாழ் ஆயர் மேதகு. யஸ்ரின்ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது. சகாயமாதா ஆலயத்தின் ஸ்தாபகரும் தற்போதய யாழ் ஆயருமான மேதகு.யஸ்ரின்ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆயராக நியமணம்பெற்றதையும் எம்பங்கில் பணியாற்றும் காலத்தில் செய்த அளப்பரிய சேவைகளையும் பாராட்டி சகாயபுரம் சகாய அன்னை ஆலய மக்களால் மனம் மகிழ கெரவிக்கபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.. யாழ்மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெ.ஜெபரட்ணம் தலமையில் திருவிழா திருப்பலிஒப்புகொடுக்கட்டது..Share:

No comments:

Post a Comment