...::நினைவஞ்சலி::... திரு.மரியதாஸ் ஜோசப்தாஸ்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 01 /10/ 1977
இறப்பு : 18/10/2017

திரு.மரியதாஸ் ஜோசப்தாஸ்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியதாஸ் ஜோசப்தாஸ் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/10/2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இரங்கல் திருப்பலியின் பின்னர் பிற்பகல் 02.00 மணிக்கு தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment