வணக்க மாதத்தை முன்னிட்டு மாதகல் புனித தோமையார் ஆலய அன்னாள் அன்பிய மக்களால் தேவதாயாரின் திருச்சுருபம் வீடுகள் தோறும் கொணரப்பட்டு இறுதிநாளான…!

13/11/2017 அன்று நுணசை வீதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு சிற்றாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு பிற்பகல் 04:00 மணியளவில் திருச்செபமாலை உடன் வழிபாடுகள் நடைபெற்று அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் நடைபெற்றது…
Share:

No comments:

Post a Comment