…::மரண அறிவித்தல்::… திருமதி துரைராசா புனிதராணி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1952/04/29
இறப்பு : 24/11/2017


திருமதி துரைராசா புனிதராணி 


யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா புனிதராணி அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுதாகர்(தென் ஆப்பிரிக்கா), மணிமாறன்(பிரான்ஸ்), கஜமாறன்(பிரான்ஸ்), மங்களரூபன்(பிரான்ஸ்), இலக்குமி(இலங்கை), நந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகம்மா மற்றும் பொன்னம்பலம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை), ஆனந்தராசா(கனடா), மோகனராசா(லண்டன்), கலாதேவி(கனடா), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தினி(பிரான்ஸ்), தயாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பூமணி, மகேஸ்வரி மற்றும் கமலாதேவி(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுனா, அபிரன், மதிவதனி, யதுசன், வேணுசா, மிதுன், றுவைத், டில்சான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
சுதாகர் — தென் ஆபிரிக்கா
தொலைபேசி:+27544491607
மங்களரூபன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33247385890
நந்தரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770240341
மோகனராசா — பிரித்தானியா
தொலைபேசி:+442086892342
கலாதேவி — கனடா
தொலைபேசி:+14169019184
பொன்னம்பலம் — இலங்கை
தொலைபேசி:+94242222717

Share:

No comments:

Post a Comment