பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் மாதகல் பசுமை எனும் நிகழ்வுகள்…!

இத்திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத்திட்டமும் இடம்பெற்று, எமது கிராமத்து மக்களிற்கு இலவசமாக பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கப்பட்டன...

Share:

No comments:

Post a Comment