மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் விஸ்தரிப்பிற்காக மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடு கனடா தமிழ் பூங்காவினால்…!

விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு இலங்கை ரூபா 100,000 த்தினை கழக அங்கத்தவர்களிடம் வழங்கப்பட்டது. கனடா தமிழ் பூங்காவிற்கு மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது…
 
Share:

No comments:

Post a Comment