யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளிற்கு ஏற்ப விநாயகர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களினால் 01.10.2017 அன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதானமும் பாடசாலை அழகு படுத்தல் திட்டமும் நடைபெற்றது…!

விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு அதிபர், ஆசிரியர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் அவர்களின் சேவையை எதிர் பார்க்கின்றோம்…


Share:

No comments:

Post a Comment