மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும்…!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும் நாற்பது மாணவர்களுடனும் ( புதுமுக மாணவர்கள் உட்பட) நான்கு ஆசிரியர்களுடன் வெகு விமர்சையாக முன்பள்ளி முகாமைத்துவக் குழுவும், பெற்றோரும் இனைந்து கொண்டாடினார்கள். இவர்களுக்கான பரிசுப் பொருட்களை விக்னேஸ்வரா அதிபர், இலங்கைவங்கி ,பெற்றோர்கள் ஆகியோர் அன்பளிப்புச் செய்தார்கள். இவர்களுக்கு முன்பள்ளி சமூகம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது…. 

Share:

No comments:

Post a Comment