…::மரண அறிவித்தல்::… திருமதி.ஷகிலா கலானந்தன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02/10/1976
இறப்பு : 26/10/2017

திருமதி.ஷகிலா கலானந்தன்

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஷகிலா கலானந்தன் அவர்கள் 26-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாதகல் முருகையா, காலஞ்சென்ற சாந்தகுமாரி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், திரு. திருமதி துரைராசா(ஓய்வு நிலை கிராம சேவை அலுவலர்- சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கீதா, பார்த்தீபன், Dr. ரமணன், ரம்யா, மது ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானந்தன், நிலோஜினி, தயானந்தா(தர்ஷன்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 05:30 பி.ப — 09:00 பி.ப

முகவரி:

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

திகதி:

திங்கட்கிழமை 30/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப

முகவரி:

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

திகதி:

திங்கட்கிழமை 30/10/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப

முகவரி:

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி:

திங்கட்கிழமை 30/10/2017, 10:30 மு.ப — 11:00 மு.ப

முகவரி:

Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கலானந்தன் — கனடா

செல்லிடப்பேசி:

+16132404402

துரைராசா — கனடா

செல்லிடப்பேசி:

+16478294044

குமரேஸ்வரன் — கனடா

செல்லிடப்பேசி:

+16479882725

முருகையா — கனடா

செல்லிடப்பேசி:

+14166152798

 

Share:

No comments:

Post a Comment