…::மரண அறிவித்தல்::… அமரர்.துரைச்சாமி மாரிமுத்து அம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :09/07/1931
இறப்பு : 21/10/2017

அமரர்.துரைச்சாமி மாரிமுத்து அம்மா

யாழ். மாதகல் ராசாத்தி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மாரிமுத்து அம்மா அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment