…::மரண அறிவித்தல்::… திருமதி.இராசமணி விசுவலிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 19 /10/ 1949
இறப்பு : 20/09/2017

திருமதி.இராசமணி விசுவலிங்கம்

யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசமணி விசுவலிங்கம் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment