50வது ஆண்டு விழாவை எட்டி இருக்கும் மாதகல் நாவலர் சனசமூக நிலைய முன்றலில் நவராத்திரி விழாவின் இறுதி நாளான 29.09.2017அன்றைய தினம் பெரியவர்களின் ஆசியுடனும்…!

மற்றும் ஊர் மக்களின் துணையுடனும் சிறப்பாக நடைபெற்றது. சிறுமி சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பல போட்டிகளிலும் பங்குபற்றி சிறப்பான பரிசில்களையும் பெற்றுள்ளனர்.இவ் நிகழ்ச்சியின் சில பதிவுகள்….


Share:

No comments:

Post a Comment