மாதகல் கெவி கிறிஸ்தவ ஆலயத்தில் அதிசயம் : பக்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

மாதகல் கெவி கிறிஸ்தவ ஆலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லூர்த அன்னையின் திருவுருவம்….
(02.09.2017) அன்று மாலை மாதகல் கெவி ஆலயத்தில் வழிபடச்சென்ற நபர் மாலைநேர பூஜையை முடித்து தனது நேர்த்தியையும் செலுத்தியபின்னர் கெவி ஆலயத்தை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை கண்டு அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார் . ஆம் அந்த புகைப்படத்தில் லூர்த அன்னையின் திருவுருவம் போலே ஓர் நிழல் உருவம் நகர்வதை அவதானித்தார்.
அதுவே இந்த புகைப்படத்தில் நீங்கள் காணகிண்றீர்கள்.

Share:

No comments:

Post a Comment