மாதகல் கிழக்கு இளைஞர் கழகத்தினூடாக விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டது…!

இவ் விழாவானது விவசாய சம்மேளனத் தலைவர் சிற்றம்பலம் ஐயா அவர்களும் மாதகல் கிராம சேவகர் ஜேம்ஸ் பொப்லர் அவர்களும் மாதகல் கல்வி அபிவருத்தி சங்க தலைவர் சஞ்சீவன் அவர்களும் மற்றும் சண்டிலிப்பாய் இளைஞர் கழக தலைவர் உசாந்தன் அவர்களும் மற்றும் எமது கழக தலைவர் ஐங்கரன் அவர்களும் வருகை தந்து மாதகல் கிழக்கு இளைஞர் கழக தலைவர் ராகவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் நிகழ்வுகளின் சில பதிவுகள்….
Share:

No comments:

Post a Comment