…::மரண அறிவித்தல்::… அமரர்.சுப்பிரமணியம் சுபாஷ்சந்திரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26/05/1940
இறப்பு : 21/08/2017

அமரர் சுப்பிரமணியம் சுபாஷ்சந்திரன்
நீர்கொழும்பை பிறப்பிடமாகமும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் சுபாஷ்சந்திரன் 21.08.2017 திங்கள்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவர்.
அன்னார் சிவவசந்தமலர் அவர்களின் அன்பு கணவரும், மோகன் (சுவிஸ்), சுதன் (கனடா), யாமினி (லண்டன்), மதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்.
அன்னார் அன்னலட்சுமி (கனடா), காலம்சென்ற புவனேஸ்வரி, சரோஜா (கனடா), ராஜாமணி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவர்.
அன்னார் சிவரஞ்சிதமலர் (இலங்கை), சிவநேரு (ஜெர்மனி), சிவஜோகமலர் (இலங்கை), சிவசக்திமலர் (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.
தயானந்தராஜா (லண்டன்), புவனதர்சினி (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர்.
கவிசன், பிருந்தா, ஹரணி, அகரன், யாழன், மகிழன் பாசமிகு பேரனாரும் ஆவர்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 30.08.2017 புதன்கிழமை அன்று கீழ்வரும் முகவரியில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
Time: 10:00am- 12:00pm
Address:
St Marylebone Crematorium
East End Road
East Finchley
N2 0RZ
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மருமகன் (தயா): 0044(0)7443042857


Share:

No comments:

Post a Comment