…::மரண அறிவித்தல்::… அமரர்.கந்தையா தாமோதரம்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26/05/1941
இறப்பு : 11/08/2017

அமரர்.கந்தையா தாமோதரம்பிள்ளை

யாழ். வடலியடைப்பை வசிப்பிடமாக கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 11/08/2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார் காலஞ்சென்ற லலிதாதேவி அவர்களின் கணவரும் கபிலன், கமலன், கவியுகன் அவர்களின் அன்புத்தந்தையும் ஆவார், கலா (மாதகல்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கலா கபிலன்-  6477618270 கனடா (மருமகள்)
0094775958178 இலங்கை

Share:

No comments:

Post a Comment