யாழ் மண்ணிலிருந்து அகதிகளாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பிற்குச் சென்று எம் விசுவாசத்தைத் தளரவிடாது 1997ம்ஆண்டு மாதகல் புனித தோமையார் ஆலய பங்கு மக்களால் நாச்சிக்குடா கரடிக்குன்றில் அமைக்கப்பெற்ற எம் பாதுகாவலராம் புனித தோமையாரின் ஆலயத்தின் கொடியேற்றமானது ...!

நாச்சிக்குடாவில் தொடர்ந்து வாழும் எம் பங்கு மக்களால் 07/07/2017 பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது மறுநாள் 08/07/2017 நற்கருணை வழிபாடும் ,தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது திருவிழாத் திருப்பலியானது 09/07/2017 அன்று காலை 07 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருச்சுருபப் பவனியும் ,திருச்சுருப ஆசீரும் பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் வழங்கப்பட்டது...


Share:

No comments:

Post a Comment