மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய பரிசளிப்பு விழா 15.07.2017 சனிக்கிழமை அன்று அதிபர் திரு J.E.பங்கிராஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது...!

பிரதம விருந்தினராக முன்னாள் ஆசிரியர் திருமதி.புஸ்பராணி சிவனேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக பிரம்மஶ்ரீ.செ.சுந்தரேஸ்வரசர்மா (பிரதமகுரு பானாகவெட்டி ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்)அவர்களும் வண.பிதா.R.H.சகாயநாயகம் அடிகளார் (பங்குத்தந்தை மாதகல்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இட்பெற்று பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கான மதிய போசனமும் இடம்பெற்றது.....
Share:

No comments:

Post a Comment