…::மரண அறிவித்தல்::… திரு. மாரிமுத்து அருச்சுணன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 19/02/1964
இறப்பு : 23/07/2017

திரு. மாரிமுத்து அருச்சுணன்

யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து அருச்சுணன்  அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (24/07/2017 ) பிற்பகல் 1.00மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்திற்கு தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment