…::மரண அறிவித்தல்::… திருமதி இராசரத்தினம் இளையபிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 21/08/1950
இறப்பு : 02/07/2017

திருமதி இராசரத்தினம் இளையபிள்ளை

 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இணுவில் காரைக்கால் சிவன் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இளையபிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லெனிஸ், சுகிர்தா, சுஜிந்தன், தனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரன், நிலா, சர்மினி, சிவாநந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதர்சன், அயின், அக்‌ஷயா, றுக்சானா, லெவின், ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இராசம்மா, அருமை, செல்லய்யா, மகேஸ்வரி, இராசய்யா, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி, நாகராணி, காலஞ்சென்றவர்களான பசுபதி, பாக்கியம், சிவரத்தினம், தங்கராசா, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776311818
லெனிஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +4921314055332
சுகிர்தா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41245340787
சுஜிந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41526571216
சுஜிந்தன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915211334174
தனுஜா — பிரித்தானியா

Share:

No comments:

Post a Comment