...::நினைவஞ்சலி::... திருமதி. மேரி லூர்துமலர் செல்வராசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 16/12/1932
இறப்பு : 19/06/2017

திருமதி. மேரி லூர்துமலர் செல்வராசா


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், சிலாவத்துறையை வதிவிடமாகவும் கொண்ட மேரிலூர்துமலர் செல்வராசா அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்வீனுப்பிள்ளை மாணிக்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(S.A.S பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லூட்ஸ் பிரான்சிஸ் ஜெயதாஸ் செல்வநாதன்(இலங்கை), மரியலைசா புஸ்பராணி(பெரியராணி- ஜெர்மனி), மரிய அன்ரனியா(சின்னராணி- கனடா), மேரி ஐறின்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மேரிதிரேசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இருதயலீலா, காலஞ்சென்ற அல்போன்ஸ் விக்ரர்(பாலசிங்கம்), லீனஸ் புஸ்பாகரன், றொபின்சன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மியூறின் டயா, புளோறின் ஞானறாஜ், டயான் திவ்யா, செறின் ரொஸ்கி, ஸ்ரீமன் தனுஜா, ஸ்ரெபானி மாக்கூஸ், சில்வெஸ்ரர் சபற்றினி, புறுனோ, றோசி, கெய்ஸ்மன், அல்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டாறியஸ், டிலன், டாறியன், கெவின், கிங்ஸ்ரன், சகானாமஞ்சு, ஜெவ்றி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு 24-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து தோமையார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன், குடு்ம்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வநாதன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94776413740

மரியலைசா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917631030292

மரிய அன்ரனியா(மகள்) — கனடா
தொலைபேசி: +14162715811

மேரி ஜறின்(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491718034154

Share:

No comments:

Post a Comment