...::நினைவஞ்சலி::... அமரர். திரு. சிவகுரு சபாபதிப்பிள்ளை j.p

மாதகல் கிழக்கு, மாதகலைப்பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர். திரு. சிவகுரு சபாபதிப்பிள்ளை j.p. அவர்களின் சிவபதப்பேறு குறித்த நினைவு மலர்…


…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :2 ஏப்ரல் 1928
இறப்பு : 24 யூன் 2016

திரு சிவகுரு சபாபதிப்பிள்ளை (சமாதான நீதவான்)
 யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சபாபதிப்பிள்ளை அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தயாபரன், பத்மாவதி, சிவகுருநாதன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குணரத்தினம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சசிகலா, புஸ்பராணி, லோபமுத்திரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சோபிகா, கேமன், தரணிகா, ஆதினி, சயீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் பிள்ளைகள்
 தொடர்புகளுக்கு தயாபரன் — ஜெர்மனி தொலைபேசி: +498974689983 சிவகுருநாதன் — இலங்கை தொலைபேசி: +94217900916 காண்டீபன் — கனடா தொலைபேசி: +14162745633

Share:

No comments:

Post a Comment