புனித சகாயமாதா இளையோர்களால் நடாத்தப்பட்ட வருடார்ந்த கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்...!

02.07.2017அன்று இவ்விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக எமது பங்கு தந்தை Rev.Fr.B.Brayan அவர்களும், கெரவ விருந்தினராக மாதகல் கிழக்கு கியூடெக் இணைப்பாளர் Mr.Basgaran அவர்களும், சண்டிலிப்பாய் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Mr.S.Robinson & வட்டுக்கோட்டை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Mr.R.Inparaj அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இவ்விளையாட்டு நிகழ்வில் பிரதம தீர்பாளர்களாக கடமையாற்றிய நண்பர்களுக்கும், விளையாட்டுக்களில் கலந்து சிறப்பித்த எம் பங்கு மக்கள் அனைவருக்கும் எமது இளைஞர் கழகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை கூறி நிற்கின்றோம். Mr.A.B.Costo & Mr.J.Jenocius தலமையில் நடை பெற்றது.


Share:

No comments:

Post a Comment