பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க கணக்காளர் திரு.வி.குகனேஸ்வரன் அவர்கள் மாதகல் ஆறு முன்பள்ளிகளிற்கு சென்று செயற்பாடுகளை நேரடியாக பார்வையிட்டதுடன் தனது கருத்துக்களையும் தெரிவித்து, பொன்னுத்துரை சிறுவர் நூலகத்திற்கும் சென்று அங்கு வேலை செய்யும் இருவருடனும் கலந்துரையாடியிருந்தார்...!

மாதகல் சகாயபுரம் முன்பள்ளி ஒன்றிற்கு குடிநீர் வசதிக்கென நீர்ப்பம்பி வாங்கவென பணம் அப்பாடசாலை நிர்வாகத்திடம் எமது சங்கத்தின் கணக்காளரும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளரும் இணைந்து வழங்கியிருந்தனர்...Share:

No comments:

Post a Comment