மாதகல் புனித்தோமையார் ஆலய 2017ம் ஆண்டுக்கான பெருவிழாவிற்கான ஆயத்த நாளான ‎24-06-2017 அன்று பங்குத்தந்தை R.Hசகாயநாயகம் அடிகளாரால் புனிதரின் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது...!

மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாவிற்கு முன்னைய நாளான 02-07-2017 அன்று நற்கருணை வழிபாட்டினை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் இஜேசு ரட்ணம் அடிகளாரும் நற்கருணை ஆசீரை மாதகல் மண்ணின் மைந்தனும் இவ்வருட யூபிலி நாயகனுமாகிய இம்மானுவல் அடிகளாரும் வழங்கினார்கள்...! புனித தோமையார் திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும், " நம்பிக்கை ஒளி" சஞ்சிகை வெளியீடும்.... மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாத் திருப்பலியை முன்னைநாள் மாகாணமுதல்வர் ஜீவேந்திரா அடிகளாரின் தலமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது...!

Share:

No comments:

Post a Comment