யா/மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய மாணவன் செல்வன் யேசுதாசன் அலக்ஸ் றொனிஸ்ரன் 2017 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 100m தடைதாண்டல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்...!

அதிபர் உபஅதிபர் பொறுப்பாசிரியர் மாணவனின் தந்தையுடன் வெற்றிபெற்ற மாணவன், பாடசாலை விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.ச.சரூசன் அவர்களின் அயராத முயற்சியின் அறுவடையே இவ்வெற்றி மாணவனுக்கும் ஆசிரியருக்கும் பாடசாலை சமுகத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மேலும் இவ்வாறான சாதனைகளுக்கு பக்கபலமாக இருந்துவரும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் மண்னின் உறவுகளால் நடத்தப்படும் சங்கங்களின் நிர்வாகத்தினரும் உறுப்பினரும் எமது பாடசாலைக்கு வருகைதந்து ஊக்கமளித்து வருகிறனர். இவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.. அத்துடன் வெற்றி பெற்ற மாணவனுக்கு நாமும் எமது இணையத்தினூடாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்....

Share:

No comments:

Post a Comment